Tamil
Welcome
Shopping Cart RM0.00

You have no items in your shopping cart.

Details

மாதங்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது மார்கழி. மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்தெழுந்து, திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களை பாடி இறைவனை வழிபாடு செய்வதால், இறைவனின் பேரருள் கிட்டும், துன்பங்கள் விலகி இன்பங்கள் சூழும் என்பது உறுதி. கன்னிப் பெண்கள் இம்மாதத்தில் சைவமாக இருந்து, சனிக்கிழமைகளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை மட்டுமன்றி இன்னும் சில ஆழ்வாலர்களின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. வாங்கி, இறைவனைப் பாடி, வணங்கி பயன் பெறுங்கள். இப்புத்தகத்தின் விலை ரிங்கிட் மலேசியா 4.00 மட்டுமே.

Write Your Own Review

You're reviewing: திருப்பாவை

திருப்பாவை

Out of stock

RM4.00
திருப்பாவை
 
W