Tamil
Welcome
Shopping Cart RM0.00

You have no items in your shopping cart.

Details

தீமைகளை அழித்து நன்மைகளை விளைவித்து நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் துர்க்கை அம்மன் ஆகும். எக்காரியத்தி ஈடுபட்டாலும் அவரை வணங்கினால் மனத்திடமும் தைரியமும் கிடைக்கும். துர்க்கை அம்மனை பற்றிய வழிபாட்டு தகவல்களின் தொகுப்பு நூலாக துர்கா தேவி மந்திரம் என்ற பெயரில் துங்கீசம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் துர்க்கை அம்மனை வழிபடும் பூஜை முறைகள், போற்றிப் பாடல்கள், துர்க்கை அம்மனுக்கு உகந்த மந்திரங்கள், வழிபாட்டு பாடல்கள், தெய்வீக பாடல்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இப்புத்தகம் நவராத்திரி பூஜைக்கு மட்டுமல்லாமல் செவ்வாய் கிழமைகளில் துர்க்கை பூஜை செய்பவர்களுக்கும், வீட்டில் துர்க்கை அம்மனை வழிபடுபவர்களுக்கும் பெரிதும் உதவியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தின் விலை ரிங்கிட் மலேசியா 4.50 மட்டுமே.

Write Your Own Review

You're reviewing: துர்கா தேவி மந்திரம்

துர்கா தேவி மந்திரம்

Out of stock

RM400.00
துர்கா தேவி மந்திரம்
 
W