Tamil
Welcome
Shopping Cart RM0.00

You have no items in your shopping cart.

Details

தமிழ் மக்களை ஈர்க்கும் வகையில் ஆன்மிக தகவல்களை உங்களுக்காகவே பிரத்யேகமாக ஆங்கிலத்தில் துங்கீச நிறுவனம் 'ஸ்ரீ துங்கீசம்' என்ற பெயரில் மாத இதழை வெளியிடுகிறது. புராணக்கதைகள், ஆன்மிக தகவல்கள், பொன்மொழிகள், மனதை கவரும் பக்தி கதைகள், சரித்திர இலக்கிய சம்பவங்கள், சிறப்பு திருநாட்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைந்துள்ள திருத்தளங்கள் பற்றிய தகவல்கள், மாதாந்திர ராசி பலன்கள், அக்னி ஹோத்ரா அட்டவணை, மாதாந்திர காலேண்டர், ரிஷிமார்களின் வரலாறும் அவர்கள் அளித்த போதனைகள், மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்கள் மற்றும் இன்னும் உங்கள் ஆன்மிக அறிவை வலுபடுத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அனைத்தும் இந்த ஸ்ரீ துங்கீசம் மாத இதழில் ஆங்கில மொழியில் இடம் பெற்றிருக்கிறது. இவ்வளவு முத்தான தகவல்களை தாங்கி வரும் இந்த மாத இதழ் ரிங்கிட் மலேசியா 6.00க்கு மட்டுமே விற்பனையாகிறது. நீங்கள் பயனடைய வாங்கி படியுங்கள்.

Write Your Own Review

You're reviewing: ஸ்ரீ துங்கீசம் மாத இதழ்

ஸ்ரீ துங்கீசம் மாத இதழ்

Out of stock

ஸ்ரீ துங்கீசம் மாத இதழ்
Product
துர்கா தேவி மந்திரம்
RM400.00
திருப்பாவை
RM4.00
துர்கா லட்சுமி, சரஸ்வதி மந்திரம்
RM10.90
 
W