Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

Menu

மாணிக்கம், நவரத்தினக் கற்களின் ஒரு ராணி என்று போற்றப்படுகின்றது. பெரும்பாலும் இம்மாணிக்கக்கல்லை அணிந்திருப்பவர்களுகுத் தைரியம் மற்றும் எரிசக்தி திறன் உண்டாகுகின்றது. மாணிக்கம் நமது அன்றாட சலிப்பான நடைமுறைகளுக்கு அதனின் ஆதிக்கத்தின் வழி புது சக்தியை நமக்கு தருகின்றது. அதுமட்டுமல்லாது இது சாதகமான முறையில் நம் உணர்வுகளை ஊக்குவிக்குவிக்கவும் உதவுகின்றது.

மாணிக்கத்திற்குரவிமணி, சிருங்காரம், ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. அதேபோல் இதனை பதுமராகம் என்று அழைப்பதும் வழக்கமாகும்.மாணிக்கம் என்ற இரத்தினமானது குவிந்தம் வகையைச் சார்ந்ததாகும்.மாணிக்கம் மற்றும் புஷ்பராகம் இந்த சேர்ந்தது.குவிந்த வகையில் மாணிக்கமே விலை உயர்ந்தது.மிகப்பெரிய தரமான மாணிக்கமானது வைரத்திற்கு இணையான ஒளியைக் கொடுக்கும்.ஆனால் இதுபோன்ற இரத்தினக் கற்கள் கிடைப்பதற்கு அரிதாகும்.

சுத்தமான குவிந்தம் வகையானது சில நேரங்களில் வர்ணமற்றதாக,வெண்மையாக இருக்கும். இந்த மாதிரியான இரத்தினத்தைச் சிறந்த இரத்தினம் எனக் கூறுவதற்கு இயலாது. சுதமற்றதாகக் காணப்படும் இந்த இரத்தினங்களை மெட்டாலிக் ஆக்ஸேடு கொண்டு சுத்தப்படுத்துகிறார்கள்.அப்போது சிவப்பு நிறத்துடன் தோற்றமளிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

மூல மந்திரம்

ஓம் கிரினே சூர்யாய நமஹ

குறிப்பு:(ஏழு முறை ஓத வேண்டும் .

ஜோதிட பண்புகள் :

கிரகம் : சூரியன்

ராசி : சிம்மம்

நட்சத்திரம் : கன்னி, உத்திரம், உத்திராடம் Kanni, Uthiram, Uthiradam

நாள் : ஞாயிறு

விளைவுகள் :

  • சோம்பல் மற்றும் சோர்வினைக் கடந்து வரலாம்.மனம் மற்றும் உடல் நலத்தைப் பேணுகின்றது. ரூபி கற்கள் ஒரு கவசம் போல செயல்படுகின்றது.இது நமது வாழ்வில் உடல் ஆரோக்கியம், செல்வம்,புகழ் மற்றும் செழிப்பினைக் கொண்டு வருகிறது.படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாது மனநோய் விழிப்புணர்வையும் சீர்படுத்துகிறது.பிறகு, கண்கள், சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றின் தொடர்பான நோய்களையும் இது குணமடையச் செய்கிறது.அரிவுக்கூர்மை, உட்சபட்ச நினைவாற்றல் மற்றும் அதிகபட்ச வீரியத்தையும் இது வழங்குகின்றது..


குறிப்பு :பூனை கண் வடிவில் உள்ள மாணிக்கக் கல்லை உபயோகிக்ககூடாது.

 
W