துங்கீசம்

நம் மக்கள் அன்பு நெறியில், அறவழியில் நடப்பதற்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே துங்கீசம் நிறுவனம் துங்கீசம் என்ற ஆன்மிக மாத இதழை வெளியிட்டுள்ளது. அருமையான புராணக் கதைகள், உன்னதமான ஆன்மிக கருத்துகள், மனதைத் தொடும் பக்திக் கதைகள், சரித்திர இலக்கிய சம்பவங்கள், மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்கள் போன்றவை துங்கீசம் மாத இதழில் மாதந்தோறும் வெளியாகின்றன. அது மட்டுமல்லாது வாழ்வும் வளமும், மாத ராசி பலன், மக்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பல அறிய தகவல்கள், வெளிநாட்டிலுள்ள திருத்தலங்கள், சிறப்பு திருநாட்களை ஒட்டிய தகவல்கள் என்று இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை தாங்கி மலர்கிறது துங்கீசம் மாத இதழ். இவ்வரிய தகவல்களை வழங்கும் துங்கீசம் மாத இதழ் ரிங்கிட் மலேசியா 6.50 க்கு மட்டுமே விற்பனையாகிறது. இந்த இதழை வாங்கி படித்து பயனடையுங்கள்.
Set Descending Direction

Grid List

per page
Set Descending Direction

Grid List

per page
 
W