Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

ஆங்கிலத்தில் காரல் என அழைக்கப்படும் வார்த்தையானது லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும். மேலும் காரல்  என அழைக்கப்படும் வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.சுண்ணாம்புப் பொருளும், கரிப்பொருளும் சேர்ந்து அமைந்ததே பவளமாகும். கடலில் வாழும் உயிரினங்களில் பவளப் பூச்சிகளும் ஒன்றாகும். இப்பூசிகளின், கழிவுப்பொருட்களே பவளங்களாக மாறுகின்றன. ஒரு பக்கம் வாய் திறந்திருக்கும் பவளப் பூச்சிகளுக்கு வாயைச் சுற்றிலும் ஜவ்வு போன்ற பைகள் இருக்கும். அப்பைகள் மூலமாகவே தனக்குத் தேவையான உணவைத் தாங்கள் எடுத்துக் கொள்கின்றன.

மூல மந்திரம்

ஓம் அங்க்காரகாய நமஹ

குறிப்பு : (19 தடைவை ஓத வேண்டும்)

ஜோதிட பண்புகள்

கிரகம் : செவ்வாய்

ராசி : மேஷம், விருச்சிகம்

நட்சத்திரம் : மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

நாள் : செவ்வாய்

விளைவுகள் :

ஹார்மோன் அமைப்பை ஒழுங்குப்படுத்துகிறது. தலைவழி, மற்றும் வயிற்றுவழி சமந்தமான பிரச்சினைகளை தடுக்கிறது. இரத்த சமந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது.

 குறிப்பு :

 பவளத்தை நீலக்கற்களுடன்னும், மரகதமுடனும் சேர்த்து அணியக்கூடாது.                              

 
W