Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

Menu

நவரத்தினங்களில் மூன்று இரத்தினங்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. அவை மாணிக்கம், புஷ்பராகம் மற்றும் மரகதமாகும். வைரத்திற்கு அடுத்தாற்போன்று விலை மதிப்புடைய இரத்தினமாகத் திகழக்கூடியது மரகதமாகும். மரகதம் என்பது பெரில் என்னும் குடும்பத்தைச் சார்ந்ததாகும். ஆனால் பெரிலில் பல நிறங்கள் இருந்தால் பச்சை வர்ணத்தில் கிடைத்த இந்த இரத்தினத்தை மரகதம் என அழைத்தார்கள். பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பெர்லியமும் அதே பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் குரோமியமும் உள்ள இடங்களில்தான் மரகதங்கள் விளைகின்றன.

மூல மந்திரம்

ஓம் பூம் புத்தாய நமஹ

குறிப்பு :  ( 19 தடவை ஓத வேண்டும் )

ஜோதிட பண்புகள்

கிரகம்: சுக்கிரன்

ராசி : மிதுனம், கன்னி

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

நாள்: புதன்

விளைவுகள்: 

புகழ், செல்வம் மற்றும் பண வரவைக் கொடுக்கும்.
ஞாபக சக்தி மற்றும் அறிவை அதிகரிக்கிறது.
வாத நோய் வலிப்பு நீரிழிவு நோய்யைக் குணப்படுத்தும்.
 

குறிப்பு:

மரகதத்தை நீலக்கல், கனகபுஷ்பராகம், மற்றும் பவளத்துடன் அணிய கூடாது.

 
W